• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
திமுக மாணவரணியின்  கண்டன ஆர்ப்பாட்டம்  மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

Kavipriya S by Kavipriya S
2024/06/22
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
57
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

திமுக மாணவரணி சார்பில் 24ம் திகதி நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் , குறித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி , திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதாலும், பரீட்சை வினாத்தாள் வெளியானதாக பீகார் பொலிஸார் தெரிவித்திருந்ததும்  நீட்  தேர்வை மீள நடத்த வேண்டும் என தெரிவிப்பதற்கு முக்கிய காரணங்களாகும்.

மேலும் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே , திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன பேரணி முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும், தற்போது பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் , திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீட் வினாத்தாள் இந்திய மதிப்பின்படி ரூபாய் 32 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பீஹாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கண்டன பேரணிதிமுகநீட் தேர்வுமாணவரணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்

Next Post

பிரித்தானிய தேர்தல் : முதல் AI வேட்பாளர்

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

2026-03-12
Next Post
பிரித்தானிய தேர்தல் :  முதல் AI  வேட்பாளர்

பிரித்தானிய தேர்தல் : முதல் AI வேட்பாளர்

கூட்டு பாலியல் வன்புனர்வுக்குள்ளான 16 வயது பாடசாலை மாணவி

யாழில் 5 வாள்களுடன் இளைஞன் கைது

யாழில் 5 வாள்களுடன் இளைஞன் கைது

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.