1975 முதல் 1987 வரை இந்திய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய துடுப்பாட்ட வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் (Anshuman Gaekwad) காலமாகியுள்ளார்
இவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார் என்றும் அவர் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.
மேலும் இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்ஷுமன் கெய்க்வாட் பரோடாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தமை குறிப்பிட்டுள்ளார்.



















