• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அரச சேவையைப் பலப்படுத்துவதில் ஜனாதிபதி ரணில் அதிக கவனம் – வஜிர!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/09/04
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யதார்த்தமான முறையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள நிலையில் ஏனைய
ஜனாதிபதி வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருவதுடன் அதனை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். 5 இலட்சம் ஓய்வூதியதாரிகளும் 65 இலட்சம் சேமலாப நிதியை பெறுவோரும் உள்ளனர்.

இவர்களே நாட்டின் பொருளாதார வேகத்தை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இம்முறை ஒரு கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் நடப்பதால் நாட்டின் பொருளாதார வேகத்தை மட்டுப்படுத்த முடியாது. கடந்த காலத்தில் அரச ஊழியர்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தனர்.

2001 ஆம் ஆண்டிலும் அப்போதைய அரசாங்கம் நெருக்கடிக்கு முகம்கொடுத்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அன்றும் நாட்டை பொறுப்பெடுத்தார்.

ஆனால் அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பொருளாதார வேலைத்திட்டத்தை மக்கள் ஏற்கவில்லை.
அதனால் இனவாதமும் மதவாதமும் நாட்டுக்கு பரவ ஆரம்பித்தது.

நாடு வேறு திசையை நோக்கி நகர்ந்தது. மீண்டும் அரச சேவையைப் பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனம் செலுத்தியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 55,000 ஆக உயர்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தற்போதும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யதார்த்தமான முறையில் சம்பளத்தை அதிகரித்துள்ளார். அதனுடன், மற்ற வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் அந்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாகும்” என மேலும் தொிவித்தாா்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பில் தீர்மானம்!

Next Post

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் கைது!

Related Posts

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

2026-05-18
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!
இந்தியா

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் கைது!

முதலிடத்தில் சீனா!

முதலிடத்தில் சீனா!

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா விடுதலை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

0
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

0
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

0
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

0

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

2026-05-18
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-18
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

2026-05-18
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

2026-05-18

Recent News

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

2026-05-18
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-18
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

2026-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.