• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை

Kavipriya S by Kavipriya S
2024/10/11
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் ஹரினி அமரசூரிய கோரியுள்ளார்.

பிரதம மந்திரி அலுவலகத்தின்படி, பிரதமர் அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியைக் கோரியமைக்கமைய, மீட்புப் பணிகளுக்கு மியான்மர் அரசாங்கம் மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) உதவ முன்வந்துள்ளது.

தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்னுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

சைபர் கிரைம் முகாம்களில் இருந்து 28 இலங்கையர்களை மீட்பதில் தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்த அவர், சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 இலங்கையர்களை மீட்க தொடர்ந்து ஆதரவை கோரினார்.

பிரதமரின் நியமனத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த தூதுவர் பைட்டூன் மஹாபண்னபோர்ன், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், சுற்றுலாத் துறையின் மேம்பாடு, நவீன விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் உணவு தொடர்பான கூட்டு ஆய்வுகள் குறித்துப் கலந்துரையாடியுள்ளார்.

பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, தாய்லாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரிகள் பிராங்திப் கோங்கிரிதிசுக்சகோர்ன் மற்றும் தோம் பெட்ச்புக்டெபோங் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசிய பிரிவின் பணிப்பாளர் திலினி இஹலகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதல் நாள் வசூலில் வேட்டையன் பிரமாண்ட ஓப்பனிங்!

Next Post

தங்கத்தின் விலையில் ஏற்றம்!

Related Posts

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!
இலங்கை

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !
இலங்கை

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 18 பேர்  காயம்

Hurricane Milton

புளோரிடாவை புரட்டிப் போட்ட மில்டன்; 16 பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

0
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

0
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

0
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

0
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.