• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வீட்டு உரிமையாளரின் அலட்சியத்தால் தவறி விழுந்து உயிரிழந்த இளம் பெண்

Kavipriya S by Kavipriya S
2024/10/15
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பத்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து தவறி விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த 30 வயதான ஹன்சினி பாக்யா உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதான வீதி சம்பத் பிளேஸில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் மற்றுமொரு தோழியுடன் அவர் தங்கி இருந்துள்ளார்.

கடமை முடிந்து கடந்த 11ம் திகதி மாலை 6.40 மணியளவில் ஹன்சினி தனது தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அதன்பின்னர் ஹன்சினி இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த போது குளியலறையில் இருந்த தோழிக்கு ஏதோ விழும் சத்தத்துடன் அலறல் சத்தம் கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உடனடியாக குளியலறையில் இருந்து வெளியே வந்த தோழி, தங்குமிடத்திற்குப் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற இடத்தில் இருந்து ஹன்சினி கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேல் தளத்தில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற இடத்திற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பின்னர், ஹன்சனியை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹன்சினி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

மேலும் பட்டதாரியான ஹன்சினி அவரது குடும்பத்தில் மூன்றாவது மகளாவார்.

அவரது துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பலரும் விவாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அணுசக்தி நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம் கைச்சாத்து!

Next Post

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

Related Posts

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!
இலங்கை

2026-05-25
வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!
இலங்கை

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று
இலங்கை

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

2026-05-25
Next Post
கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் தீ!

களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் தீ-கட்டுப்பாட்டுக்குள்!

மரணத்தில் முடிந்த தகாத உறவு – இரு சடலங்கள் மீட்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

0
வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

0
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

0
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

0
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

0
அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

2026-05-25
வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-25
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

2026-05-25

Recent News

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

2026-05-25
வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-25
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.