ஜனாதிபதி சட்டத்தரணியும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுமான விராஜ் தயாரத்ன ( Viraj Dayaratne) புதிய சொலிசிட்டர் ஜெனரலாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2020 ஜனவரி முதல் 2023 ஜனவரி வரை, அவர் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.