நேபாளத்தில் இன்று (21) அதிகாலை 3.59 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் இது வரை வெளியாகிவில்லை.