• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சூர்யா 44 திரைப்பட டைட்டில், டீசர் வெளியானது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/25
in சினிமா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

கோலிவூட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் 44 ஆவது திரைப்படத்தின் பெயர் மற்றும் டீசர் என்பன கிறிஸ்துமஸ் தினமான இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு “ரெட்ரோ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரொமான்டிக் மற்றும் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நடிக‍ை பூஜா ஹெக்டே மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வெளியான ரெட்ரோ டீஸரில், சூர்யாவை காதலுக்காக தன்னை சீர்திருத்திக்கொள்ளும் ஒரு மனிதனாக காட்டப்பட்டுள்ளார்.

கோபம், வன்முறை, தந்தையுடன் பணிபுரிதல் மற்றும் இதுபோன்ற பிற தீமைகளை தனது காதலுக்காக கைவிடுவதாக பூஜா ஹெக்டேயிடம் சூர்யா தெரிவிக்கும் காட்சியும் டீசரில் ஆழமாக சொல்லப்படுகிறது.

ரெட்ரோவில் ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், தமிழ், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், சந்தீப் ராஜ், முருகவேல், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் (Stone Bench Films) மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

இப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் திகதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

எனினும் படம் 2025 கோடையில் திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Karthik SubbarajRetroSuriyaகார்த்திக் சுப்புராஜ்சூர்யாரெட்ரோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

Next Post

விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்த இலங்கை போக்குவரத்துச் சபை!

Related Posts

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு
இலங்கை

2026-03-13
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!
இங்கிலாந்து

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

2026-03-13
Next Post
11 நாட்களில் 1500 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்ற இ.போ.ச

விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்த இலங்கை போக்குவரத்துச் சபை!

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா!

கடும் பனிப்பொழிவால் ஹிமாச்சலில் மூடப்பட்ட 223 சாலைகள்; நால்வர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

0
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

0
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.