• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையில் வினைத்திறன் செயல் திட்டங்கள் ஆரம்பம்!

Rahul by Rahul
2025/01/07
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரை பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயல் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் எஸ் தணஜெயன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வாவி பெருக்கெடுத்ததன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியை அண்டிய பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி காணப்பட்டது

இதனால் சுற்றாடல் அசுத்தமாக்கப்பட்டதுடன் இதனை அண்டிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் வாழும் மீன் இனங்கள் பாதிக்கப்பட்டதுடன் கால்நடைகளும் இவற்றை உண்பதால் அவைகளும் பாதிப்படைந்தன

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று சுத்தப்படுத்தும் பாரிய சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதன் போது மாநகர சபையின் ஊழியர்கள் சுகாதார தரப்பினர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்

Related

Tags: EasternProvincialEffectiveness actionlkanewsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்காம பசல” திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் விரைவில் நிறைவு!

Next Post

“Clean Sri Lanka” திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவு!

Related Posts

புதிய அரசாங்க அதிபரை சந்தித்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி
அம்பாறை

2026-03-13
மட்டு. மண்முனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!
இலங்கை

2026-03-12
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு

2026-03-12
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

2026-03-11
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் !
இலங்கை

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் !

2026-03-11
Next Post
“Clean Sri Lanka” திட்டத்திற்கு  ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவு!

"Clean Sri Lanka" திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவு!

12 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு இ-சேவையில் சான்றிதழ்கள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

0
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.