கல்கிஸை, சிறிபால மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.