• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
என் இனிய பொன் நிலாவே பாடலின் உரிமம் இளையராஜாவிடம் இல்லை

என் இனிய பொன் நிலாவே பாடலின் உரிமம் இளையராஜாவிடம் இல்லை

Kavipriya S by Kavipriya S
2025/01/31
in சினிமா, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் மூடுபனி. இந்த திரைப்படத்தில் ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த படத்துக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.

‛என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடல் தற்போது வெளியாக உள்ள ‛அகத்தியா’ என்ற திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படத்துக்கு இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘அகத்தியா’ திரைப்படத்தின் டீசரில் ‛என் இனிய பொன் நிலாவே’ என்ற ‛மூடுபனி’ திரைப்படத்தின் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரிகம நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ‛மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களின் சவுண்ட் ரெக்கார்டிங் மற்றும் மியூசிக்கல் வொர்க்ஸ் ஆகியவற்றின் காப்புரிமை தங்களிடம் தான் உள்ளது என சரிகம நிறுவனம் கூறியுள்ளது.

இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ‛என் இனிய பொன் நிலாவே பாடலை’ உபயோகப்படுத்த இளையராஜாவிடம் அனுமதி பெற்றதாக ‛அகத்தியா’ திரைப்படத்தின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சரிகம நிறுவனம், ‛என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை, சரிகம நிறுவனம் வைத்துள்ளது. இதனை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது’ என்று அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தது. அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளது. இதனால் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா அதை 3ம் நபருக்கு வழங்க அனுமதி அளிக்க முடியாது. இதனால் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் ரீமேக் செய்யப்பட்ட ‛அகத்தியா’ படத்தின் ரீமேக் பாடலை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட தடை விதிக்கப்படுகிறது’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்!

Next Post

பிரிந்திருந்த திருடர்கள் ஒன்று கூடிவிட்டனர் – ஜனாதிபதியின் முழுமையான உரை

Related Posts

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !
சினிமா

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

2026-05-08
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!
இலங்கை

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

2026-05-08
வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!
இலங்கை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

2026-05-08
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

2026-05-08
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-05-08
Next Post
பிரிந்திருந்த திருடர்கள் ஒன்று கூடிவிட்டனர் – ஜனாதிபதியின் முழுமையான உரை

பிரிந்திருந்த திருடர்கள் ஒன்று கூடிவிட்டனர் - ஜனாதிபதியின் முழுமையான உரை

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

வானிலையில் நாளை முதல் மாற்றம்!

வானிலையில் நாளை முதல் மாற்றம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.