அம்பலங்கொடையின் இடம்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (14) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அம்பலாங்கொடை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.