கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இன்று காலை (23) மேற்கொள்ளப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல், அக்குண்டு வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதுமின்றித் தவிர்க்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsகல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இத்துப்பாக்கிச்சூட்டை ...
Read moreDetailsவீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று காலை (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ...
Read moreDetailsமித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் நேற்று மாலை பெண் ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ...
Read moreDetailsமாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூடு ...
Read moreDetailsபெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில ...
Read moreDetailsதெமட்டகொட குப்பியவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, குற்றவாளி வனாத்தே சத்துவின் குழு நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு நேற்று (23) மாலை சுமார் ...
Read moreDetailsதெஹிவளை - கல்கிசை பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (19) பிற்பகல் ...
Read moreDetailsதெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ...
Read moreDetailsபிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வழக்கில் இன்று காலை (19) நடத்தப்பட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.