• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/16
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவத்திற்கு, உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொஹுவல பொலிஸாரும் மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி, மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று  தெமட்டகொடை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் வைத்து இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 27, 32 மற்றும் 35 வயதுடைய கொழும்பு 09 மற்றும் கொழும்பு 12 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றத்தைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைக் குற்றவாளிகளுக்கு வழங்கி உதவிய 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கடந்த 6ஆம் திகதி படோவிட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், கடந்த ஜனவரி 3ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் வைத்து ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தவர், துப்பாக்கியைக் கடத்தியவர் மற்றும் குற்றவாளிகளுக்குத் தங்குமிட வசதி செய்து கொடுத்தவர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவர்கள் 25, 28, 33 மற்றும் 45 வயதுடையவர்களாவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: arrestgunshootkohuwalaதெஹிவளை பொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று முதல் பால் தேநீரின் விலை குறைப்பு!

Next Post

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

Related Posts

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

2026-01-24
Next Post
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.