• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

காணிகளிலிருந்து வெளியேறுமாறு 62உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/16
in முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி ஆகிய பகுதிகளிலுள்ள காணிகளிலிருந்து, காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தால் பல காணிகளுக்கு முன்பாக அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக மக்கள் குடியிருக்கின்ற காணிகள் மற்றும் மக்களால் உப உணவுப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தும் காணிகள் உட்பட 62பேருடைய காணிகளுக்கே இவ்வாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தால் இவ்வாறு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு அப்பகுதிமக்களால் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதேசசெயலகத்தால் குறித்த சிக்கலுக்குரிய காணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகவும் சென்று பார்வையிட்டிருந்தார்.

மேலும் இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பாக மக்களிடமிருந்து எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவுந் தெரிவித்திருந்தார்.

blank

Related

Tags: காணிமுல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொஹுவல துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது

Next Post

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Related Posts

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

2026-10-09
களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!
இலங்கை

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

2026-10-09
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !
இலங்கை

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

2026-10-08
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!
உதைப்பந்தாட்டம்

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !
அமொிக்கா

அமைதிக்கான நோபல் பரிசு – ஜனாதிபதி ட்ரம்பிற்கு கிடைக்குமா !

2026-10-07
புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!
இலங்கை

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
Next Post
இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

உழவர் திருநாளின் பட்டிப் பொங்கல் இன்று!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

0
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

0
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: