• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/16
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுவர்களைப் பாதிக்கும் வகையிலான ஆபத்தான உள்ளடக்கங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதில் டிக்டாக் (TikTok) செயலி தவறியுள்ளதா என்பது குறித்துப் பிரிட்டனின் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான ‘ஓஃப்காம்’ (Ofcom) உத்தியோகபூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த 2023 அக்டோபரில் சட்டமாக்கப்பட்டு, தற்போது கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரிட்டனின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை டிக்டாக் நிறுவனம் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை இந்த விசாரணை ஆராயவுள்ளது.

டிக்டாக் செயலியால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும், அவர்களைப் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க டிக்டாக் தவறிவிட்டது என ஓஃப்காம் அமைப்பின் அண்மைய ஆய்வறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அத்துடன், சிறுவர்கள் இந்தச் செயலியில் ஆபத்தான உள்ளடக்கங்களை எளிதாகப் பார்க்கும் சூழல் நிலவுவதாகவும் மற்றொரு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைதியின்மை

Next Post

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

Related Posts

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!
இங்கிலாந்து

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

2026-07-16
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!
உலகம்

கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!
இலங்கை

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!

2026-07-16
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு; HRCSL கடும் கவலை!
இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு; HRCSL கடும் கவலை!

2026-07-16
Next Post
‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

'பிரிட்டிஷ் ஸ்டீல்' நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது - வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

0
பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

0
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!

0
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.