• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Kavipriya S by Kavipriya S
2025/03/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டமான 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய, வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதம் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான 7 நாட்கள் இடம்பெற்றிருந்தன.

பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றதுடன், இதற்கு ஆதரவாக ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் இன்று வரை சுமார் 19 நாட்கள் இடம்பெறுகின்றன.

இதனையடுத்து, வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நடைபெற்றது.

இதில் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராகவாக்குகளும் 45 அளிக்கப்பட்ட நிலையில், 114 மேலதிக வாக்குகளால் 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Related

Tags: 2025 Budget
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை உறுதிபடுத்தினார் ஜனாதிபதி!

Next Post

இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்

Related Posts

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கை

2026-03-13
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
அம்பாறை

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
Next Post
இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்

இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்

ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் – சேப்பாக்கத்தில் களமிறங்கும் அனிருத்

ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் - சேப்பாக்கத்தில் களமிறங்கும் அனிருத்

நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் – ஜனாதிபதி

நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் - ஜனாதிபதி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

0
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

0
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.