• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
எக்குவடோரில் சேவல் சண்டையில் துப்பாக்கி பிரயோகம்; 12 பேர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/20
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் அமெரிக்க நாடான எக்குவடோரில் சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எக்குவாடோரின் லா வலென்சியா கிராமப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் ஒரு நாளைக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு மனாபி மாகாணத்தில் விசேட பொலிஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி தாரிகள் பயன்படுத்திய போலி பொலிஸ், இராணுவ சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான காட்சிகள், துப்பாக்கி ஏந்தியவர்கள் குறித்த பகுதிக்குள் துப்பாக்கியால் சுடுவதை வெளிக்காட்டியது.

அதே நேரத்தில் பயந்துபோன பார்வையாளர்கள் பீதியால் ஓடுவதையும் காட்சிகள் வெளிப்படுத்தின.

போலி இராணுவ உடையில் தாக்குதல் நடத்தியவர்கள் சேவல் சண்டையில் போட்டியாளர்களாக இருந்த ஒரு குற்றவியல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லத்தீன் அமெரிக்க நாட்டில் 20 குற்றவியல் கும்பல்கள் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது, முக்கிய போதைப்பொருள் வழிகளைக் கட்டுப்படுத்த போட்டியிடுகின்றன.

உலகின் 70% கொக்கேய்ன் இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு எக்குவாடோர் துறைமுகங்கள் வழியாகவே செல்கிறது என்று அந் நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா கூறியுள்ளார்.

உலகின் இரண்டு பெரிய கொக்கேய்ன் உற்பத்தியாளர்களான அண்டை நாடான கொலம்பியா மற்றும் பெருவிலிருந்து எக்குவாடோருக்கு இந்த போதைப்பொருள் கடத்தப்படுகிறது.

போதைப்பொருள் தொடர்பில் கடந்த ஜனவரியில் 781 கொலைகள் நடந்துள்ளன.

அவற்றில் பல சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவை என்றும் கூறப்படுகின்றது.

Related

Tags: cockfightEcuadorஎக்குவடோர்சேவல் சண்டை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சி.ஐ.டி.யிடம்!

Next Post

NPPக்கு எதிரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் வியூகம் என்ன? நிலாந்தன்.

Related Posts

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு
இலங்கை

2026-06-28
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

பொசன் தானசாலைகளுக்கு பெரும் வரவேற்பு – 18,129 இடங்கள் பதிவு

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்
இலங்கை

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

2026-06-28
Next Post
NPPக்கு எதிரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் வியூகம் என்ன? நிலாந்தன்.

NPPக்கு எதிரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் வியூகம் என்ன? நிலாந்தன்.

ஸ்ரீ தலதா வழிபாடு; சர்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை!

கனடா டி10 லீக்கிற்கு 1300க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

0
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.