• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
IMFஇன் உத்தியோகபூர்வ பயணம் ஒத்திவைப்பு

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பினரும் இணக்கம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/25
in பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பினராலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் வொஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் முதல் பிரதிகள் நிதியமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பிரதிநிதிகளால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் முகம்கொடுக்ககூடிய சவால்களை வெற்றிகொள்ளவும் பொருளாதாரத்தை மீண்டும் முழுமையாக வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தூதுக்குழுவினரால் விளக்கமளிக்கப்பட்டது.

வர்த்தக பற்றாக்குறை தொடர்பாகவும், தீர்வை வரி மற்றும் தீர்வை அற்ற தடைகளை மட்டுப்படுத்த அமெரிக்காவுடன் செயலாற்ற இலங்கை கொண்டிருக்கும் துரித மற்றும் முன்னேற்றகரமான அர்ப்பணிப்பு குறித்தும் இலங்கை தூதுக்குழு இதன்போது தெளிவுபடுத்தியிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இலங்கை முன்வைத்திருக்கும் முன்மொழிவுகளை வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை வரவேற்றிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான வர்த்தக தொடர்பை உறுதிப்படுத்த விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ், இலங்கைக்கான நான்காவது மீளாய்வு இன்றுடன் நிறைவடைகின்றது.

நான்காவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் ஐந்தாவது கடன் தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்படும் என பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் சர்வதேச நாணய நிதியபிரதிநிதிகள் மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கிடையில் அண்மையில் ஆரம்பமானது.  இந்த நிலையில் நான்காவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடல் வொஷிங்டனில் இன்று இடம்பெறவுள்ளது.

கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ ஹர்ஷன சூரியப்பெரும நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை நான்காவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் ஐந்தாவது கடன் தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்படும் என பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதியின் பரஸ்பர வரி விதிப்பு தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய சவாலாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

Related

Tags: IMF
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு!

Next Post

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Related Posts

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு
இலங்கை

2026-03-13
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!
இங்கிலாந்து

ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று!

இலங்கை ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்த வேண்டும்! -கிருஷ்ணா சீனிவாசன்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

0
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

0
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

0
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.