உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
மாத்தளை மாவட்டம் நாவுல பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 7,312 வாக்குகள் – 9 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 3,964 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய குடியரசு முன்னணி – 527 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி – 623 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2,314 வாக்குகள் – 2 உறுப்பினர்
சர்வஜன பலய -1,080 வாக்குகள் -1 உறுப்பினர்


















