உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
கேகாலை மாவட்டம் ரம்புக்கன பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 22,723 வாக்குகள் – 21உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 6,286 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 4,326 வாக்குகள் – 4 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6,334 வாக்குகள் – 5 உறுப்பினர்
சர்வஜன பலய -2,099 வாக்குகள் -2 உறுப்பினர்
சுயேட்சை குழு- 1,379 வாக்குகள்-1 உறுப்பினர்கள்