2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அனுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மதவாச்சி பிரதேச சபையை
தேசிய மக்கள் சக்தி – 12,228 (10 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 7,829 (6 இடங்கள்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,367 (2 இடங்கள் )
சர்வஜன பாலயா – 2,344 (2 இடங்கள்)
மக்கள் கூட்டணி -1,515-(1இடங்கள்)
நுவரகம்பலத்த கிழக்கு பிரதேசசபை
ஐக்கிய தேசிய கட்சி -755- (1 இடங்கள்)
தேசிய மக்கள் சக்தி -17,474 (11இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 6,543 (4 இடங்கள்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2,205 (1 இடங்கள்)
மக்கள் கூட்டணி -694 (1இடங்கள்)
நொச்சியாகம பிரதேச சபை
ஐக்கிய தேசிய கட்சி -1, 515- (1 இடங்கள்)
தேசிய மக்கள் சக்தி -13,840 (12இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 6,878(5 இடங்கள்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,056 (2 இடங்கள்)
சர்வஜன பலய – 1,110 (1இடங்கள்)
மக்கள் கூட்டணி -465 ( 1இடங்கள்)
















