அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர சபையை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
தேசிய காங்கிரஸ் – 7,902 (11 இடங்கள்)
தேசிய மக்கள் சக்தி – 3,584 (4 இடங்கள்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 3,133 (3 இடங்கள்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 2,066 (2 இடங்கள்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 5,801 (3 இடங்கள்)
சுயேச்சைக் குழு (IND) – 424 (1 இடம்)















