குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மற்றும் பிங்கிரிய பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
குருநாகல் பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP) – 42,557 (24 இடங்கள்)
சமகி ஜன பலவேகயா (SJB) – 17,894 (10 இடங்கள்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 5,801 (3 ஆசனங்கள்)
சுயாதீன குழு (IG) – 4,775 (3 இடங்கள்)
மக்கள் கூட்டணி (PA) – 2,009 (1 இடம்)
‘சர்வஜன பாலயா’ (SB) – 1,799 (1 இடம்)
பிங்கிரிய பிரதேச சபை – குருநாகல்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 12,414 (9 இடங்கள்)
சமகி ஜன பலவேகயா (SJB) – 11,269 (7 இடங்கள்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 5இ120 (4 இடங்கள்)
‘சர்வஜன பாலயா’ (SB) – 1,996 (1 இடம்)
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 1,024 (1 ஆசனம்)













