• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
IPL 2025; கொல்கத்தா – சென்னை இடையிலான போட்டி இன்று!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/07
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று (07) நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்ளவுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 57 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு கொல்கத்தா ஈர்டன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அஜிங்க்யா ரஹானே தலைமையிலான KKR அணி, கடைசி போட்டியில் ராஜஸ்தான் ரோல்ஸ் அணியை ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் இன்னும் உயிருடன் உள்ளது.

அவர்கள் தொடரில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று, பல தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளனர்.

பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆக வேண்டும்.

CSK அணியானது, இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினையும் இழந்துள்ளது.

கடைசி போட்டியில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐ.பி.எல். அரங்கில் இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் CSK அணியானது 19 வெற்றிகளையும், KKR அணியானது 11 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

Related

Tags: Chennai Super KingsIPL 2025Kolkata Knight Ridersகொல்கத்தாசென்னை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு

Next Post

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

Related Posts

7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர
பிரதான செய்திகள்

7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர

2025-05-07
‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில்  படக்குழு!
சினிமா

எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?
இந்தியா

உக்ரைனுடன் இரண்டுநாள் போர்நிறுத்தத்தில் ஈடுபட ரஷ்யா திட்டம்!
உலகம்

ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா!

ஒப்ரேஷன் சிந்தூர் – மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு
இந்தியா

ஒப்ரேஷன் சிந்தூர் – மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

2025-05-07
Next Post
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி!

ஒப்ரேஷன் சிந்தூர் – மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

ஒப்ரேஷன் சிந்தூர் - மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் –  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: நீதிமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2025-04-10
7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர

7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர

0
‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில்  படக்குழு!

‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில்  படக்குழு!

0
எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

0
உக்ரைனுடன் இரண்டுநாள் போர்நிறுத்தத்தில் ஈடுபட ரஷ்யா திட்டம்!

உக்ரைனுடன் இரண்டுநாள் போர்நிறுத்தத்தில் ஈடுபட ரஷ்யா திட்டம்!

0
ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா!

0
7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர

7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர

2025-05-07
‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில்  படக்குழு!

‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில்  படக்குழு!

2025-05-07
எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

2025-05-07
உக்ரைனுடன் இரண்டுநாள் போர்நிறுத்தத்தில் ஈடுபட ரஷ்யா திட்டம்!

உக்ரைனுடன் இரண்டுநாள் போர்நிறுத்தத்தில் ஈடுபட ரஷ்யா திட்டம்!

2025-05-07
ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா!

2025-05-07

Recent News

7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர

7 மாதங்களில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்!-திலித் ஜயவீர

2025-05-07
‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில்  படக்குழு!

‘காந்தாரா’ திரைப் பட நடிகர் உயிரிழப்பு… சோகத்தில்  படக்குழு!

2025-05-07
எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?

2025-05-07
உக்ரைனுடன் இரண்டுநாள் போர்நிறுத்தத்தில் ஈடுபட ரஷ்யா திட்டம்!

உக்ரைனுடன் இரண்டுநாள் போர்நிறுத்தத்தில் ஈடுபட ரஷ்யா திட்டம்!

2025-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.