முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (7) அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சமூகமளித்திருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

© 2024 Athavan Media, All rights reserved.