• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலையக ஆவணப்படத்துக்கு வாய்ப்பு வழங்கிய பா.ரஞ்சித்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/15
in இலங்கை, சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

அடக்குமுறைக்கு எதிரான படங்களை இயக்கி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் மலையகம் சார்ந்த ஆவணப்படமான ‘கொக்கரிப்பு’ என்கிற ஆவணப்படம் இன்றிரவு 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

நாடகக் கலைஞர் இராசைய்யா லோகாநந்தன் மற்றும் அவரது நாடகக் குழுவினர் “லயத்துக் கோழிகள்” என்கிற நாடகம் ஒன்றை தான் பிறந்து வளர்ந்த அவரது சொந்த ஊரான பொகவந்தலாவை – கொட்டியாகலை மக்களுக்கு காண்பிக்க முயற்சிக்கும்போது தோட்ட நிர்வாகமும் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பும் அவர்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தியிருந்தன.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 2023ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும் இரண்டு வருடங்கள் கடந்தும் எந்தவிதமான விசாரணைகளும் இதுவரையில் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கவில்லை.

எவ்வாறாயினும், இச்சம்பவம் நடக்கும்போது அங்கிருந்த ஆவணப்பட தயாரிப்பாளரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெனோசன் நடந்த சம்பவங்கள் அத்தனையையும் தனது கமராவில் பதிவு செய்து பின்னர் அதனை ஒரு ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார்.

சர்வதேச அளவில் இந்த ஆவணப்படும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் அதனை வெளியிட நீலம் அமைப்பு தீர்மானித்துள்ளது.

blank

இது பற்றி நீலம் அமைப்பின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

“நாடகக் கலைஞர் லோகாநந்தன் “லயத்துக் கோழிகள்” என்கிற நாடகம் ஒன்றை தான் பிறந்து வளர்ந்த மண்ணில், சொந்த மக்களுக்கு காண்பிக்க முயற்சிக்கும்போது தோட்ட நிர்வாகமும் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பும் ஆடிய ‘நாடகம்’ பற்றிய ஆவணப்படமே ‘கொக்கரிப்பு’.

பொகவந்தலாவை – கொட்டியாகலையில் இடம்பெற்ற படுமோசமான அடக்குமுறையை பற்றிய இந்த ஆவணப்படம் சர்வதேச அளவில் கலை வெளிப்பாட்டிற்கான அச்சுறுத்தலை ஆவணப்படுத்துகிறது.”

https://www.facebook.com/photo/?fbid=122198186864267522&set=a.122096589932267522

இந்தியாவின் தேயிலை தோட்டங்களில் வாழும் மக்கள் முகங்கொடுத்து வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக நீலம் அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற நிலையில் மலையகம் மீதான அரச அடக்குமுறைகள் பற்றி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பு ஒன்றை நீலம் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ YouTube லிங்க் –

https://www.youtube.com/@neelam_social/videos

Related

Tags: கொக்கரிப்பு'நீலம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விசுவாசிகளால் சிதறடிக்கப்படும் தேசமும் புதிய உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

Next Post

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

Related Posts

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!
இலங்கை

2026-01-30
2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
சினிமா

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் ரூ. 1,750 ஆக உயர்வு

உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

2026-01-30
Next Post
நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

நடிகர் மோகன்லால் இலங்கைக்கு விஜயம்!

தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு!

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

அமெரிக்காவை தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் வழக்கில் ஆறு பொலிஸாருக்கு பிணை!

0
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

0
2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

0
கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில்!

0
ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்கை முந்தி சாதனை வருவாயை ஈட்டிய ஆப்பிள் நிறுவனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.