• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை வந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு!

இலங்கை வந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/06/24
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நாட்டிற்கு வருகைதந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் அவர்களை வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வரவேற்றுள்ளார்.

அவர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை 03நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார்.

​​உயர் ஸ்தானிகர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க இருந்த நிலையில் நேற்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யாவை ​​உயர் ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.

மேலும், அவர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடு நடத்தவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குச் சென்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரின் வருகையை ஒட்டி , பிரச்சினையின் ஆழத்தை அவருக்கு வலியுறுத்துவதற்காக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ். செம்மணியில் அணையா விளக்கு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும், அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துடனும் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Harini Amarasooriyasrilanka newsUN High Commissioner
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; ஆச்சரியப்படுத்தும் வசதிகளுடன் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம்!

Next Post

போர்நிறுத்ததை அறிவித்துள்ளது ஈரான்!

Related Posts

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!
கொழும்பு

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!
இலங்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!
ஆசிரியர் தெரிவு

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
Next Post
போர்நிறுத்ததை அறிவித்துள்ளது ஈரான்!

போர்நிறுத்ததை அறிவித்துள்ளது ஈரான்!

மன்னார் பிரதேச சபைக்கு  தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு!

மன்னார் பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு!

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

0
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

0
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06

Recent News

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.