• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்க விமானம் தீ விபத்து! 06 பயணிகள் காயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/27
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மியாமிக்கு பறக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரையிறங்கும் கியர் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமானத்தின் சில்லில் தீ மற்றும் புகை ஏற்பட்டதுடன் விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் 6 பயணிகளும் காயமடைந்ததாகவும், ஒரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 விமானமே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related

Tags: amricafire accidentflight crashesworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் !

Next Post

எரிசக்தி அமைச்சரினால் மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

Related Posts

இந்தியாவுடனான உறவு தொடரும் – ரஷ்யா
உலகம்

இந்தியாவுடனான உறவு தொடரும் – ரஷ்யா

2026-02-04
படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!
இங்கிலாந்து

ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!
இலங்கை

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

2026-02-04
Next Post
எரிசக்தி அமைச்சரினால் மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

எரிசக்தி அமைச்சரினால் மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன  கருவிகள்!

இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகையான  கஞ்சா மீட்பு! இலங்கையர்கள் இருவர்  கைது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இந்தியாவுடனான உறவு தொடரும் – ரஷ்யா

இந்தியாவுடனான உறவு தொடரும் – ரஷ்யா

0
படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

0
செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

0
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.