• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை: கமல்ஹாசன் கடும் கண்டனம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/30
in இந்தியா, உலகம், தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ஜூலை 27ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டையில் அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலைசெய்யப்பட்ட  சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது குறித்து நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், சமூக வலைதளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

குறித்த பதிவில்   “பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆணவப் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் கடுமையான தண்டனை பெற வேண்டும். கவினின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்முறைகள் சமூக இழிவுகளாகும். அதனை எதிர்த்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பது உணரப்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

இதேவேளைபொலிஸ் நிலையத்தில்  சரண் அடைந்த சுர்ஜித், தனது அக்காவை  கவின்குமார் காதலித்தமைக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும்,  அவர் மறுத்ததால் கொலை செய்ததாகவும்  வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

விசாரணையில், சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் பணியாற்றுபவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இக் கொலைக்கு எதிராக கவின்குமாரின் உறவினர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதோடு  பெண்ணின் பெற்றோர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: தூத்துக்குடிபாளையங்கோட்டை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கம்சட்காவில் 10-13 அடி உயர சுனாமி அலைகள்; மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!

Next Post

RTI ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல்!

Related Posts

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
இந்தியா

2026-02-04
கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்!
இலங்கை

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!
ஆசிரியர் தெரிவு

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடைசெய்யும் திட்டத்தை அறிவித்த ஸ்பெய்ன்!
உலகம்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
ஆசிரியர் தெரிவு

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

2026-02-04
Next Post
RTI ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல்!

RTI ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல்!

உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு!

அதி வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து! நால்வர் படுகாயம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

0
அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்

அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்

0
கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்!

0
ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!

0
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.