• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது மெட்டா!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/04
in பல்சுவை
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக வலைத்தளங்கள் உலக மக்கள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் இளைய சமூகத்தினர் மத்தியில் இன்ஸ்டாகிராம் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது .

வட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை விட இன்ஸ்டாகிராம்தான் அதிக அளவில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது.

இன்ஸ்டாகிரம் செயலியை பயன்படுத்தாதவர்களே மிக குறைவு என்று சொல்லும் அளவுக்கு அனைவர் மத்தியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலமாக உள்ளது.

அதன்படி, இந்தியாவில் 43 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதுடன்
அமெரிக்காவில் இந்தியாவை விட பாதிக்கு பாதி குறைவாக 17 கோடி பேர் மட்டுமே இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் முதல் இடத்தில இந்தியாவும் இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் இருக்கின்றன.

பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதிய அப்டேடுகளையும் பயனாளர்களுக்கேற்ப அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய மாற்றத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராமில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது.

இதனால் இனிமேல், குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும்.

இதுவரையான காலம் வரை அனைத்து பயனரும், லைவ் வசதியை பயன்படுத்தும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அனுமதித்திருந்த நிலையில் இனி அது மாற்றமடைந்துள்ளது.

Related

Tags: InstagramMeta Companyupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

Next Post

தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்!

Related Posts

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !
சினிமா

2026-04-23
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!
இந்தியா

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!
இலங்கை

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
Next Post
தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்!

தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்!

செம்மணி புதைகுழி பகுதிகளில் ஸ்கேன் ஆய்வு பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

சொந்த மண்ணில் 24 சதம்; மஹேலவின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

0
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

0
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.