• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீனாவின் புலமைப்பரிசில்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter
2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர்வதற்கு  இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு  சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது.
இந்த உதவித்தொகைகளை வழங்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் நடைபெற்றது.  குறித் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன, ”2025ஆம் ஆண்டுவரை 165க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம்  பயனடைந்துள்ளதாகத்  தெரிவித்தார்.

இப் புலமைப்பரிசில்கள் பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம், கல்வி, முகாமைத்துவம் மற்றும் கலை ஆகிய துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இப் புலமைப்பரிசில் திட்டம் இலங்கை மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, சீனா–இலங்கை கல்வி மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: chinaSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசை கண்டித்து இஸ்ரேலில் பாரிய போராட்டம் – 12 பேர் கைது!

Next Post

சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றார் ஜனிக் சின்னர்!

Related Posts

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 
இலங்கை

2026-07-27
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
இலங்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது!

2026-07-27
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் இராஜினாமா!

பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு! 

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் போதைப்பொளுடன் கைது!

2026-07-27
Next Post
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றார் ஜனிக் சின்னர்!

சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றார் ஜனிக் சின்னர்!

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

இலங்கையில் பரப்பப் பட்டு வரும் ஓரினச் சேர்க்கை திட்டங்கள்! -கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
edit post
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
edit post
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
edit post
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
edit post
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
edit post
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

0
edit post
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது!

0
edit post
உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

0
edit post
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

0
edit post
இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் இராஜினாமா!

இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் இராஜினாமா!

0
edit post
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

2026-07-27
edit post
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது!

2026-07-27
edit post
உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

2026-07-27
edit post
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

2026-07-27
edit post
இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் இராஜினாமா!

இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் இராஜினாமா!

2026-07-27

Recent News

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

2026-07-27
சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது!

2026-07-27
உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

2026-07-27
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

2026-07-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.