பிடியாணை உத்தரவின் கீழ் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (20) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளார்.















