• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

Hanushya P by Hanushya P
2026/02/26
in அம்பாறை, கிழக்கு மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் இருந்து அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, சந்தேகநபரை இன்று (26) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் அம்பாறை பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் போது, முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர் கொழும்பு பாலத்துறை பகுதியில் இருந்து ஹெரோயினை பெற்றுள்ளதுடன் அவர் நீண்ட காலமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது அவரிடமிருந்து 2677 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: arrestedpolicetravelling from Colombo
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

Next Post

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

Related Posts

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!
இலங்கை

மட்டக்களப்பில் நெல்லை உலர்த்துவதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

2026-02-26
ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
அம்பாறை

கந்தளாய் 93-ம் கட்டைப் பகுதியில் அதிகாலையில் விபத்து
கிழக்கு மாகாணம்

கந்தளாய் 93-ம் கட்டைப் பகுதியில் அதிகாலையில் விபத்து

2026-02-26
மட்டக்களப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் முதலையால் வேட்டை!
இலங்கை

மட்டக்களப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் முதலையால் வேட்டை!

2026-02-26
மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!
இலங்கை

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

2026-02-26
சாய்ந்தமருது பிரதேசத்தில் தரமற்ற தயிர் விற்பனை – தயிர் உற்பத்தி நிலையங்களில் திடீர் சோதனை!

2026-02-25
Next Post
’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

0
அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

0
தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

0
தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

0
மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

மட்டக்களப்பில் நெல்லை உலர்த்துவதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

0
’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

2026-02-26
அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

2026-02-26
தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

2026-02-26
தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

2026-02-26
மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

மட்டக்களப்பில் நெல்லை உலர்த்துவதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

2026-02-26

Recent News

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

2026-02-26
அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

அம்பாறை சென்ற பேருந்தில் ஹெரோயின் கடத்தல்

2026-02-26
தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

2026-02-26
தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

2026-02-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.