• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோத சுருக்கு வலையை ஒழிக்க விசேட அதிரடிப்படைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

சட்டவிரோத சுருக்கு வலையை ஒழிக்க விசேட அதிரடிப்படைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

The Special Task Force should be empowered to eradicate illegal purse seine fishing – Anthonysil Rajkumar

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/26
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் ஆசீர்வாதத்துடன் தான் இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர் எனவே இந்த சட்டவிரோத சுருக்கு வலையை அடியோடு இல்லாமல் ஒழிக்க விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி எமது அமைப்பு மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அதனை கடற்படையினருக்கு வழங்கி முதற் கட்டமாக 5 சட்டவிரோத சுருக்கு வலைகளை கடலில் வைத்து கைப்பற்றினோம், அதன் பின்னர் கடந்த 20ம் திகதி இவ்வாறு கிடைத்த தகவல்களை கடற்படையினருக்கு வழங்கி இரண்டாம் கட்டமாக காத்தான்குடி தொடக்கம் மாங்காடு வரைக்கும் உள்ள கடலில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்கு வலைகளை கைப்பற்றினோம்.

அதில் கைப்பற்றப்பட்ட சுருக்கு வலைகள் மிகவும் எடை கூடிய சுருக்கு வலைகள் அதை சிறிய படகில் ஏற்றுவது கடினமானது இருந்த போதும் ஒரு சிறிய படகில் ஒரு வலையை ஏற்றி அதை கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றோம்

ஏனைய 3 வலைகளையும் கடற்படை கப்பல் வர வளைத்து அதில் ஏற்றப்பட்ட நிலையில் கல்லடியில் மற்றும் பாலமீன்மடு வில் துறைமுகம் இல்லாத காரணத்தால் அந்த கப்பலை கரைக்கு கொண்டு வர முடியாத காரணத்தால் அதனை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று இறக்குமாறு கடற்படையினரிடம் கோரினோம்

அதனடிப்படையில் அவர்கள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று அங்கு கடற்றொழில் பரிசோதகரிடம் கடற்படையினர் கையளித்தனர் இதன்போது பரிசோதகர் வாழைச்சேனை மற்றும் வாகரை கடலில் மறைத்து வைத்திருந்ததாக தவறான செய்தியை ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியை சில ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது இந்த தவறான தகவல்களை வழங்கிய கடற்றொழில் பரிசோதகரின் இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்

அதேவேளை கடந்த வாரம் 9 மீனவர் சங்கங்கள் மீனவர்கள் ஒன்றிணைந்து கடற்றொழில் திணைக்களத்திற்கு முன்னால் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மகஜர் ஒன்றை வழங்கினோம்.

அதனடிப்படையில் குறித்த திணைக்கள பணிப்பாளர் இதுவரைக்கும் எந்த விதமான சட்டவிரோத சுருக்கு வலைகளை கைப்பற்றவில்லை இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது

இதேவேளை நாங்கள் சிறிய அமைப்பை உருவாக்கி கடற்றொழில் திணைக்களத்தின் வேலைகளை செய்யும் போது அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இதுவரை எந்தவிதமான சட்டவிரோதமான சுருக்கு வலையை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதில்லை.

காரணம் அரசாங்கத்தால் வழங்கப்படும் சம்பளத்தை விட சட்டவிரோத செயற்பாட்டாளர்கள் வழங்குகின்ற ஊதியம் மிக பெரிய தொகையாக இருக்கிறது அதன் காரணத்தால் தான்; மாவட்டத்தில் கடல் வளங்கள் அழிக்கப்பட்டிருந்தும் அதற்கு எந்தவிதமான அக்கறையும் இன்றி இந்த சட்டவிரோதமான இந்த சுருக்கிற்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று செட்டிபாளையம், மாங்காடு, பாலமுனை பிரதேசங்களில் உள்ள மீனவ சங்கங்களின் சில தலைவர்கள் பொருளாளர்கள் மற்றும் சங்கங்களில் உள்ள சில உறுப்பினர்களான கண்ணன், ஜீவன்,; ரஞ்சினி, வசந்தா, அர்ஜுன், வெள்ளை கண்ணன், மேனன், றஞ்சன், சின்னத்தம்பி, கோபி, மற்றும் சபீர், நஸீர், பௌஸ்ர், றிஸ்கான், அஸ்ரப், றபீக், ஜெனுஸ்ஆப்தீன், உவைஸ் (வாடி), சியான் உட்பட்டவர்கள் இந்த சட்டவிரோத சுருக்கு வலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்

இவ்வாறு சட்டவிரோத சுருக்குவலை பாவித்து வரும் இந்த செயற்பாட்டினை தடுக்க வேண்டியது கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் மற்றும் கடற்படையினர் தலையாகிய கடமை. இருந்த போதும் கடலில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரத்தை வழங்கினால் ஒரு கிழமையில் இந்த சட்டவிரோத சுருக்கு வலையை அடியோடு ஒழிக்க முடியும் என்பதுடன் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிப்பவர்கள் பெயர்கள் அடுத்த ஊடக சந்திப்பில் வெளியிடப்படும் என்றார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

Next Post

நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

Related Posts

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
இலங்கை

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

2026-10-26
தனியார் எரிபொருள் நிலையங்களிலும் விலை உயர்வு!
இலங்கை

தனியார் எரிபொருள் நிலையங்களிலும் விலை உயர்வு!

2026-10-26
களுத்துறை இரட்டைக் கொ*லை: நபரொருவர் கைது!
இலங்கை

களுத்துறை இரட்டைக் கொ*லை: நபரொருவர் கைது!

2026-10-26
சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் கனமழை!
ஆசிரியர் தெரிவு

சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் கனமழை!

2026-10-26
200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!
இலங்கை

200 மின்சார பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் தாமதம் – கணக்காய்வில் வெளியான தகவல்!

2026-10-25
வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!
இலங்கை

வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ் – இறுதி முடிவு இன்னும் இல்லை!

2026-10-25
Next Post
நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

மெக்சிகோவில் வித்தியாசமான வேடங்களில் அணிவகுத்த சிஹுவாவா நாய்கள்!

மெக்சிகோவில் வித்தியாசமான வேடங்களில் அணிவகுத்த சிஹுவாவா நாய்கள்!

பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

0
நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

0
மெக்சிகோவில் வித்தியாசமான வேடங்களில் அணிவகுத்த சிஹுவாவா நாய்கள்!

மெக்சிகோவில் வித்தியாசமான வேடங்களில் அணிவகுத்த சிஹுவாவா நாய்கள்!

0
சட்டவிரோத சுருக்கு வலையை ஒழிக்க விசேட அதிரடிப்படைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

சட்டவிரோத சுருக்கு வலையை ஒழிக்க விசேட அதிரடிப்படைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

0
உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

0
பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

பிரபுதேவா – சிம்ரன் இணையும் புதிய படம் ‘கமல் ஸ்ரீதேவி’!

2026-10-26
மெக்சிகோவில் வித்தியாசமான வேடங்களில் அணிவகுத்த சிஹுவாவா நாய்கள்!

மெக்சிகோவில் வித்தியாசமான வேடங்களில் அணிவகுத்த சிஹுவாவா நாய்கள்!

2026-10-26
நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

நான்காவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் லுலா!

2026-10-26
சட்டவிரோத சுருக்கு வலையை ஒழிக்க விசேட அதிரடிப்படைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

சட்டவிரோத சுருக்கு வலையை ஒழிக்க விசேட அதிரடிப்படைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

2026-10-26
உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

2026-10-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: