• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கொலம்பியாவில் இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/22
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

கொலம்பியாவில் நேற்றைய தினம்  இரு வேறு இடங்களில்  இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று அந்தியோகியா மாகாணத்தில், போதைப்பொருள் பயிர்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் ஹெலிகாப்டர் மீது கிளர்ச்சியாளர்கள்  ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதில் 12 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன் , 8 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர்  காலி( cali)நகரில் உள்ள இராணுவப்பாடசாலை   அருகே இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில்  6 பேர் உயிரிழந்ததுடன், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத் தாக்குதல்களுக்கு,  FARC கிளர்ச்சி பிரிவினரும், போதைப்பொருள் கும்பல்களும் காரணம் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ(Gustavo Petro) குற்றஞ்சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொலம்பியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிய மெய்வல்லுநர் போட்டி; தங்கம் வென்றார் ருமேஷ் பதிரகே!

Next Post

மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம்!

Related Posts

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து
ஈரான்

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்
அமொிக்கா

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

2026-02-04
ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!
இலங்கை

சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து
உலகம்

சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

2026-02-03
ரஷ்ய – உக்ரைன் போர்நிறுத்தம் : அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்
உலகம்

ரஷ்ய – உக்ரைன் போர்நிறுத்தம் : அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்

2026-02-03
Next Post
மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம்!

மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம்!

நாடாளுமன்றத்திற்கு வெளியே கவனயீர்ப்புப் போராட்டம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

0
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

0
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.