குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (22) கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக ரணில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
@athavannews முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது! குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையில் அவர் கைது! #FormerPresidents #RanilWickremesinghe #arrested #CriminalInvestigationDepartment #AthavanNews














