வடமேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.
எனினும் அதிக அளவிலான பயணிகள் படகில் ஏற்றப்பட்டதனாலும் இரவு நேர பயணத்தினாலுமே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
















