• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அம்பாறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/07
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாடியவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அம்பாறை நகரத்தின் திஸ்ஸ புரவில் இன்று நடமாடிய குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தங்கள் முகவரைப் பயன்படுத்தி 72 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை ரூபா 2000க்கு சந்தேக நபரிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர்.

இதன் போது ஹெரோயினை விற்பனை செய்து வந்த திஸ்ஸ புரத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரை சோதனை செய்த போது விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட, 70 மில்லி கிராம் , 80 மில்லி கிராம் , 90 மில்லி கிராம் எடையுள்ள மூன்று சிறிய ஹெரோயின் பொதிகள் உட்பட ரூபா 6000 பணமும் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் ஹெரோயின் வைத்திருந்ததற்காக ஒரு சந்தேக நபரும் ஹெரோயின் விற்பனை செய்ததற்காக மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையை அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் மேற்பார்வையில் அம்பாறை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன ஆகியோர் மேற்பார்வையில் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய நிலைய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர்.

Related

Tags: Amparaarrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில்!

Next Post

லண்டன் இளைஞர் மையத்தில் மூலம் கத்திக்குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு!

Related Posts

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
இலங்கை

2026-07-17
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு
அம்பாறை

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
Next Post
லண்டன் இளைஞர் மையத்தில் மூலம் கத்திக்குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு!

லண்டன் இளைஞர் மையத்தில் மூலம் கத்திக்குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு!

மட்டுப்படுத்தப்பட்ட  விமானப் பயணங்களுக்காக  கட்டார்  வான்பரப்பு திறக்கப்பட்டுள்ளது!

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

0
நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

நீதிமன்ற உத்தரவு: ரகித, சரித் உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

0
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

0
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.