• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த  விசாரணை – இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க  தவறியதா இங்கிலாந்து  அரசாங்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/04
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2018 ஆம் ஆண்டில் நோவிசோக் எனும் விஷத்தால் டான் ஸ்டர்ஜஸ் (Dawn Sturgess) உயிரிழந்தமை தொடர்பாக இங்கிலாந்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.

மரணம் குறித்த ஏழு வார விசாரணையில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்ஜி ஸ்க்ரிபால் மீதான “சட்டவிரோதமான மற்றும் மூர்க்கத்தனமான சர்வதேச படுகொலை முயற்சியில் (Dawn Sturgess) டான் ஸ்டர்ஜெஸ் சிக்கியமை கண்டறியப்பட்டது.

அதன்படி, (Sergei Skripal,) செர்ஜி ஸ்க்ரிபாலுக்கு எதிரான படுகொலை முயற்சியில் பயன்படுத்தப்பட்ட இராணுவ தர நரம்பு முகவரிகளைக் கொண்ட ஒரு வாசனை திரவியத்தை அறியாமல் பயன்படுத்தியமையினாலேயே (Dawn Sturgess) டான் ஸ்டர்ஜெஸ் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சம்பவம் குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையானது, இச்சம்பவங்களின் சூழ்நிலைகளையும், குற்றவாளிகளைக் கண்டறிவதையும், பாடங்களைக் கற்றுக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்டர்ஜஸ் குடும்பத்தின் வழக்கறிஞர், ஸ்க்ரிபாலுக்கு இருந்த அச்சுறுத்தல் வெளிப்படையாகத் தெரிந்திருந்தும், அரசாங்கம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் முற்றிலும் தவறிவிட்டது என்று கடுமையாக வாதிட்டார்.

மேலும், உள்ளூர் காவல்துறை போதுமான பயிற்சி இல்லாமல் இருந்ததாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதேவேளை, இத்தகைய இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க இங்கிலாந்து அரசாங்கம் தவறியதா என்ற முக்கியமான கேள்வி மக்கள் மத்தியில் இந்த வழக்கு எழுப்புகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

Next Post

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

Related Posts

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கை

2026-03-21
சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு  ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!
கிரிக்கெட்

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
அமொிக்கா

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!
இந்தியா

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

2026-03-21
Next Post
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

அமெரிக்கரால்  கொல்லப்பட்ட இளைஞன் – விசாரணையில்   இங்கிலாந்து அரசாங்கம் தோல்வியுற்றதாக குடும்பத்தார் குற்றச்சாட்டு!

அமெரிக்கரால் கொல்லப்பட்ட இளைஞன் - விசாரணையில் இங்கிலாந்து அரசாங்கம் தோல்வியுற்றதாக குடும்பத்தார் குற்றச்சாட்டு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.