இலங்கைகான இரண்டாம் நிலை சுகாதார பயண ஆலோசனையின் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ளர்.
நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரஸ் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு மேம்பட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
டிட்வா சூறாவளியின் பேரழிவு தாக்கத்திலிருந்து மீள தெற்காசிய தீவு நாடு போராடி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
டித்வா சூறாவளி இலங்கையின் உள்கட்டமைப்பை முடக்கி, சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

















