• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/12/19
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என்றும் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் , வலி வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விகாரை” எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக் கட்டடமானது சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, சட்ட விரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு, எதிர்ப்பை சபையில் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை விகாரதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுப்பது என சபையில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் , அரசியல் கட்சிகள் எவையும் தலைமை தாங்காது . மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர். அதன் போது , போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை , தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!

Next Post

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

Related Posts

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

2026-04-22
அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
இலங்கை

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

2026-04-22
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!
இலங்கை

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!

2026-04-22
ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!
இலங்கை

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

2026-04-22
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!
இலங்கை

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

2026-04-22
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!
இலங்கை

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

2026-04-22
Next Post
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

0
மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

0
அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

0
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!

0
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.