• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/12/24
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து , போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை நகர பிதா வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது , கடந்த ஞாயிற்றுக்கிழமை தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் வேலன் சுவாமி , வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் , வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான , சாருஜன் , பிரபாகரன் மற்றும் பிறேம்ஸ்டன் ஆகியோர் பொலிஸாரினால் தாக்கப்பட்டு , கைது செய்யப்பட்டமைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இலங்கை

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2026-08-09
எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!
இலங்கை

எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!

2026-08-09
சிறைச்சாலை வன்முறைகளை நிதானமாக கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் – சுந்தரலிங்கம் பிரதீப் !
இலங்கை

சிறைச்சாலை வன்முறைகளை நிதானமாக கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் – சுந்தரலிங்கம் பிரதீப் !

2026-08-08
அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்
இலங்கை

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

2026-08-08
செம்மணியில் 101 ஆவது நாள் அகழ்வு பணி இன்று!
இலங்கை

செம்மணியில் 101 ஆவது நாள் அகழ்வு பணி இன்று!

2026-08-08
புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு
இலங்கை

புங்குடுதீவில் ரூபா 45 இலட்சம் செலவில் அந்தியேட்டி கிரியை மண்டபம் திறந்து வைப்பு

2026-08-07
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கருணையும் மனிதநேயமும் ஒளிரும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் தினமாக அமையட்டும் – ஜனாதிபதி

கருணையும் மனிதநேயமும் ஒளிரும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் தினமாக அமையட்டும் - ஜனாதிபதி

பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.