கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
கட்சியின்பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் மற்றும் ஏனைய கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு 2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக நடாத்தியுள்ளனர்.


















