• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
திரு​மலையில் ரத சப்​தமி விழா 25-ம் திகதி கொண்டாடப்பட உள்​ளது

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/23
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

திரு​மலையில் ரத சப்​தமி விழா எதிர்வரும்  25-ம் திகதி கொண்டாடப்பட உள்​ளது.

இதனையொட்​டி, நேற்று திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர்
பிஆர் நாயுடு தலை​மை​யில் உயர் மட்ட அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் இடம்பெற்றது

கருத்து தெரிவித்த பிஆர் நாயுடு :

பிரம்​மோற்​சவம், வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து மிகப்​பெரிய விழா​வான ரதசப்​தமி திரு​விழா​வை வெற்​றிகர​மாக நிறைவேற்ற திட்டமிடப்பட்​டுள்​ளது.

அதி​காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 7 வாகனங்​களில் உற்​சவ​ரான மலை​யப்​பர் திரு​வீதி உலா நடைபெற உள்​ளது. இடையே மதி​யம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்​சி​யும் நடை​பெற உள்​ளது. இதனால் 25-ம் திகதி அனைத்து ஆர்​ஜித சேவை​களும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. சர்வ தரிசன டோக்​கன் விநி​யோக​மும் 24, 25, 26-ம் திகதிளுக்கு ரத்து செய்​யப்​படு​கிறது.

ரதசப்​தமிக்கு திரு​மலைக்கு வரும் பக்​தர்​களுக்கு 14 வகை உணவுகள் தயாரிக்​கப்பட உள்​ளன. மாட வீதி​களில் 24 மணி நேரமும் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம், குடிநீர், பால் போன்​றவை தொடர்ந்து வழங்க ஏற்​பாடு​ செய்​யப்​பட்​டுள்​ளது. 3,700 ஸ்ரீ வாரி சேவகர்​கள்
தன்​னார்வ தொண்டு ஆற்ற நியமனம் செய்யப்பட்டுள்​ளனர் என்று கூறி​னார்.

Related

Tags: Annamaiyya BhavanRathasapthami festival in Tirumalato be celebrated on the 25th.Trustees of the Devasthanams
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

றாகம நகரத்தை ஒரு சுகாதார நகரமாக மாற்றுவதற்கு திட்டம்!

Next Post

அனுஷ பெல்பிட்ட, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது!

Related Posts

திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு
ஆன்மீகம்

2026-02-24
இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

2026-02-23
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் சிலை

2026-02-20
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

2026-02-18
உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு
ஆன்மீகம்

உத்த​ராகண்​டில் ஏப்ரல் 22-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

2026-02-16
இன்று மகா சிவராத்திரி விரதம்
ஆன்மீகம்

இன்று மகா சிவராத்திரி விரதம்

2026-02-15
Next Post
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

அனுஷ பெல்பிட்ட, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள முன்னாள் சபாநாயகர்

இங்கிலாந்து இராணுவத்தின் பங்களிப்பு குறித்து விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக  கடும் கண்டனம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

0
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

2026-02-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.