• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை இன்று தனது 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவினை கொண்டாடுகின்றது. 

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை ஆரம்பமாகவுள்ளன.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன. 

கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 2000 பேருக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். 

எவ்வாறிருப்பினும் இம்முறை வெளிநாடுகளிலிருந்து விசேட அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இவ்வாண்டு இதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், செலவுகளை 60 – 70 மில்லியன் ரூபாவுக்குள் மட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு அதிகாலை 4.45 மணி முதல் சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்த வீதிகள் முற்றாக மூடப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. 

நிகழ்வுகள் நிறைவடைந்து பிரதம அதிதிகள் வெளியேறும் வரை குறித்த பாதையூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்படுத் என்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

May be an image of text that says "መጠንራ 2026 김이음 8 8 ජාතික නිදහස් දින සැමරුම தேசிய சுதந்திர தின விழா National Independence Day Celebration හොොාසිනහලු 집 国 ලංොා ផទាគគ់លាលប់ ဆင်းနျမ်းအညြ့ရင်ေခ် |REBUILDINGSRILANKA සජීව විකාශනය நேரடி ஒளிட ஒளிபரப்பு பரப்பு 2026 පෙබ්රවාරි 2026 பெப்ரவரி 04 04pc.7.50 පෙ ව. 7.50 ផ្រះអ្អាកា සිට மூ.ப."

Related

Tags: Independence dayஅநுரகுமார திஸாநாயக்கசுதந்திர தின விழா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

Next Post

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Related Posts

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு!
இலங்கை

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு!

2026-02-04
யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்
யாழ்ப்பாணம்

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்

2026-02-04
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின  நிகழ்வுகள்
கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்
இலங்கை

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்
அம்பாறை

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
Next Post
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு - அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் - சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு - பிரதமர் அழைப்பு!

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் - சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு!

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு!

0
யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்

0
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின  நிகழ்வுகள்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

0
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

0
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.