• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

Human fingerprints and handcuffs

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/04
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், அதனை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (03) இரவு களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதாகியுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒரு கைத்தொலைபேசியும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், இந்த போதைப்பொருள் தொகையை வழங்கிய நபர் குறித்தும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, கட்டுநாயக்க 18ஆம் கட்டை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் தாய்லாந்து பிரஜையான 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

Next Post

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

Related Posts

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!
இலங்கை

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!
இலங்கை

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

2026-02-04
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
இந்தியா

அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்
இலங்கை

அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்

2026-02-04
Next Post
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  78வது சுதந்திரதின நிகழ்வு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

0
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

0
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

0
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

0
இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

0
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

2026-02-04
இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

2026-02-04

Recent News

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.