• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கனமழைக்கு வாய்ப்பு  : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/09
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Met Office) தெரிவித்துள்ளது.

இதையொட்டி, இன்று நண்பகல் முதல் மஞ்சள் நிற எச்சரிக்கை (Yellow Warning) விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் 10-15 மி.மீ மழையும், பலத்த காற்று வீசுவதுடன் சில பகுதிகளில் 20-30 மி.மீ வரையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் நூற்றுக்கணக்கான வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிலம் ஏற்கனவே மழையினால் முழுமையாக நனைந்து ஈரமாக (Saturated) இருப்பதால், மேலும் மழை பெய்யும்போது வெள்ள அபாயம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர் டாம் மோர்கன் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, புதன்கிழமை வரை மேகமூட்டமும் மழையும் தொடர்வதுடன் வியாழன் முதல் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவும் இருக்கக்கூடும்.

இதேவேளை, நேற்று மாலை நிலவரப்படி, இங்கிலாந்தில் 104 அவசர எச்சரிக்கைகளும் (Warnings), 215 முன் எச்சரிக்கைகளும் (Alerts) விடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக டெவோன், ஹாம்ப்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸில் 2026-ஆம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது வழக்கமான அளவை விட 50% அதிகமாகும்.

இந்நிலையில் வெள்ள நீரில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என சுற்றுச்சூழல் முகமையின் வெள்ளப்பணி மேலாளர் சாரா குக் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் இங்கிலாந்தைத் தாக்கிய இன்கிரிட் (Ingrid), கொரெட்டி (Goretti) மற்றும் கடந்த வாரம் தாக்கிய செண்ட்ரா (Chandra) ஆகிய மூன்று புயல்களால் ஏற்கனவே கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வடக்கு அயர்லாந்தில் கடந்த 149 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஈரமான ஜனவரி மாதமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk newswals
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வர்த்தக தூதராக இருந்தபோது எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டமைக்கான ஆதாரம் வெளியானது!

Next Post

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-09
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!
இங்கிலாந்து

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!
கிரிக்கெட்

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

2026-02-09
கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம் !

கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு - சாரதி தப்பியோட்டம் !

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில், லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

0
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

0
இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

0
“அகன்று செல்“ போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.