• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6  உளவு அமைப்பின் முன்னாள்  தலைவர் தெரிவிப்பு!

அமெரிக்கத் தூதர் பதவிக்கு முன்னதாக மேண்டல்சனுக்கு ‘தீவிர’ தணிக்கை நடந்திருக்கும்: எம்.ஐ.6 உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/11
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

லார்ட் மேண்டல்சன் (Lord Mandelson) அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் “தீவிரமான” மற்றும் “நெருக்கமான” தணிக்கை (vetting) நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என பிரிட்டனின் உளவு அமைப்பான “எம்.ஐ.6 அமைப்பின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் மூர் (Sir Richard Moore) தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் பதவியில் இருந்து விலகிய  ரிச்சர்ட் மூர் (Sir Richard Moore), ஊடகமொன்றிற்கு  வழங்கிய செவ்வியில் , மேண்டல்சனுக்கும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் (Jeffrey Epstein) இடையிலான உறவு குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த தணிக்கை செயல்பாட்டில் தான் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

இதேவேளை, கடந்த வாரம் பிரதமர்  கீர் ஸ்டார்மர், “மேண்டல்சனின் பொய்களை” நம்பியதற்காக பொதுமக்களிடமும் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

மேலும் மேண்டல்சன் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தனக்கு எப்ஸ்டீனைத் தெரியாது என்று கூறியதை நம்பி தான் ஏமாற்றப்பட்டதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட பிறகும், மேண்டல்சன் அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததை ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein files) காட்டுகின்றன.

இதேவேளை, “நிச்சயமாக பின்னணி சோதனைகள் மற்றும் நேர்காணல் நடைமுறைகள் இருந்திருக்கும் எனவும்  அந்த நேர்காணல்களில் மக்கள் மிகவும் நேர்மையாக இருப்பதை வைத்தே இந்த அமைப்பு இயங்குகிறது. எனவும் பின்னணி சோதனைகள் குறித்து  ரிச்சர்ட் மூர் தெரிவித்துள்ளார்.

மேலும் மேண்டல்சன் நியமனம் தொடர்பாக எந்தவொரு உளவுத்துறைத் தகவல்களும் தனக்குத் தெரியாது என்று  ரிச்சர்ட் கூறியதுடன் ஒருவேளை தனக்குத் தெரிந்திருந்தாலும், அத்தகைய ரகசியத் தகவல்களைப் பகிர முடியாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

Next Post

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

Related Posts

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!
உலகம்

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
இலங்கை

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

2026-06-27
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது
இலங்கை

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்
இங்கிலாந்து

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

2026-06-27
Next Post
யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் ஆரம்பம்!

மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: 'இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ' காரணம்!

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

0
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.