• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வி; 23 ஓட்டங்களால் சிம்பாப்வே வெற்றி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/13
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (13) நடைபெற்ற 19 ஆவது போட்டியில் சிம்பாப்வே அணியானது 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றது.

சிம்பாப்வே அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரையன் பென்னட் 56 பந்துகளில் 64 ஓட்டங்களையும், தடிவனாஷே மருமணி (Tadiwanashe Marumani) மற்றும் ரியான் பர்ல் (Ryan Burl) ஆகியோர் தலா 35 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மாட் ரென்ஷா (Matt Renshaw) அதிகபடியாக 44 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்தார்.

சிம்பாப்வே சார்பில் பந்து வீச்சில் முசரபானி 4 விக்கெட்டுகளையும், பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக முசரபானி தெரிவானமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AustraliaZimbabweஅவுஸ்திரேலியாசிம்பாப்வே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்!

Next Post

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!

Related Posts

தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
இலங்கை

2026-02-13
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு அங்கீகாரம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்!

2026-02-13
பங்களாதேஷின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார் தாரிக் ரஹ்மான்!
உலகம்

கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு
இலங்கை

கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

2026-02-13
Next Post
நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு அங்கீகாரம்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் – மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் - மு.க.ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
பிரித்தானியாவில் புகைப்பிடிக்க தடை

பிரித்தானியாவில் புகைப்பிடிக்க தடை

0
களுத்துறை மேல் நீதிமன்றத்தால்  மரண தண்டனை விதிப்பு

களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிப்பு

0
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

0
தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

0
சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.